அரப்பு பவுடர்-Pure Arappu Powder.
₹ 140 / Piece
₹ 155
10%
Delivery Options
Get delivery at your doorstep
உச்சந்தலை முதல் பாதம் வரை உடலின் உஷ்ணம் குறைக்க உதவுகிறது. தலைமுடி உதிர்வதை குறைத்து முடி நன்கு வளர உதவுகிறது.
அரப்பு குளியல் பொடியை தினசரி பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் பெற உதவுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய்ப்பசை தன்மை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.
எண்ணெய்பசை தன்மை உள்ள முகத்திற்கு, பேஸ்ட் போல செய்து முகத்தில் பேஸ் பேக் செய்து 10 நிமிடம் ஊறவைக்க முகம் பொலிவு பெற உதவுகிறது.
பலரும் பொடுகு பிரச்சனையால் அவதிபடுகின்றனர். அவ்வாறு அவதிப்படுபவர்கள் அரப்பினை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து வருவதன் மூலமாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும்.
தலைமுடி சிக்கு பெண்கள் பலரும் தலைமுடி சிக்கின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதற்கு முக்கியமான காரணம் தலைமுடியில் jiஎண்ணெய் பிசுக்கு உடன் இருப்பது தான். அரப்பு கீரை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து அதன் மூலமாக முடியில் உள்ள எண்ணை பிசுக்கு நீங்கும்.
இதனுடைய இலை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் திரும்பத் திரும்ப பயன்படுத்த உங்களைத் தூண்டும். இதனால் நல்ல ஆரோக்கியமான தலைமுடி, மிக நீளமான தலைமுடி வளர வழிவகுக்கின்றது.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers