Fig Fruit Honey - அத்தி தேன் - தேன் அத்தி

₹ 470

₹ 490

4%

Whatsapp
Facebook

Delivery Options

Get delivery at your doorstep


அத்தி எளிதில் ஜீரணமாகும் பழமாகும். அது கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் இயங்க துணைசெய்கிறது.

ஊட்டச்சத்து ரீதியாக, அத்திப்பழம் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். அவை வைட்டமின்கள் 'சி' மற்றும் 'கே', அத்துடன் சிறிய அளவு பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டிருக்கின்றன.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.

அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலின் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி  பழங்களை  சாப்பிடலாம்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச்  தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.அத்தி எளிதில் ஜீரணமாகும் பழமாகும். அது கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் இயங்க துணைசெய்கிறது. ஊட்டச்சத்து ரீதியாக, அத்திப்பழம் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். அவை வைட்டமின்கள் 'சி' மற்றும் 'கே', அத்துடன் சிறிய அளவு பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டிருக்கின்றன. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலின் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி பழங்களை சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. அத்திப் பழத்தைச் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
 இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers