முடவாட்டுகால் கிழங்கு சூப் பவுடர்
₹ 250
₹ 280
11%
Delivery Options
Get delivery at your doorstep
முடவாட்டுக்கால் கிழங்கு ஒரே இடத்தில் முடங்கியவர்களையும் இயக்க செய்யும் அருமருந்து என்று சொல்லப்படுகிறது. இது ஆட்டுக்கால் போன்று மேல் புறம் நார்களை கொண்டிருப்பதால் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்று அழைக்கப்படும் இதை சூப் வைத்து குடித்தால் மூட்டு வலிகளை போக்கும் நிவாரணியாக இருக்கும்.
எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடும்.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers